நிமிர்வோம் தடைகளைத் தகர்த்து… பிப்ரவரி 2019 மாத இதழ்

*”நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….*

திராவிடர் விடுதலைக் கழகத்தின் *”பிப்ரவரி 2019″* மாத இதழ் வெளிவந்துவிட்டது….

📚 *தலையங்கம் – அண்ணா தந்த அறிவாயுதங்கள்*

🗞🖋 *வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் எழுத்துகள்*

💯 *கீழ்வெண்மணி மறைக்கப்பட்ட வரலாறு*

📜 *10 சதவீத ஒதுக்கீடு : ஒரு ஆய்வு*

📢 *பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல்*

🌍 *மோடி பூமியின் காவலரா?*

💸 *பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000/- கோடி*

👶 *மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது…சமீபத்திய ஆய்வு முடிவுகள்*

இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு…..

தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

💰 *அஞ்சல் வழியாக பெற – ₹ 300/-*
💰 *தனி இதழ் விலை – ₹ 20/-*

*தொடர்புக்கு : 7299230363*

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

You may also like...