வாழ்க்கை இணையேற்பு விழா தேன்மொழி – மணிகண்டன் மேட்டூர் 03022019

வருகின்ற 03-02-2019 ஞாயிறு காலை 11 மணியளவில் மேட்டூர் நகரில் திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு அவர்களின் மகள் கீ.கோ.தேன்மொழிக்கும் திருப்பூர் தோழர் ப.மணிகண்டன் அவர்களுக்கும் ஜாதி – சடங்கு மறுப்பு வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா மேட்டூர் அரசப்பா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் தலைமையேற்கவும்  கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை க.இராசேந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்.

You may also like...