மாவீரர் நாள் கருத்தரங்கம் 01122018 சென்னை

இன்று டிச.1. மாலை
சென்னையில்
மாவீரர் நாள் கருத்தங்கம்.

“இலங்கை :
அரசியல் குழப்பமும்,
தமிழீழ விடுதலையும்”

கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன் உரையாற்றுகிறார்.

தோழமை அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

நாள் : 01.12.218. சனிக்கிழமை
நேரம் : மாலை 5 மணி
இடம் : ரிப்போ டர்ஸ் கில்ட், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் சென்னை.

நிகழ்ச்சி ஏற்பாடு :
இளந்தமிழகம் அமைப்பு .

You may also like...