மாவீரர் நாள் 2018 கொளத்தூர் 27112018

நவ.27 மாவீரர் நாள் – 2018

நேரம் : மாலை 5.00 மணி
இடம்: தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடம்,புலியூர் பிரிவு,கொளத்தூர்.

மாவீரர் நாள் உரை :
தோழர் வி.சேகர் (திரைப்பட இயக்குனர்)
தலைவர், உலக திருக்குறள் கூட்டமைப்பு.

தோழர் கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் .

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு, கொளத்தூர், சேலம் மாவட்டம்.

You may also like...