சென்னையில், பெரியார் கைத்தடி ஊர்வலம்! 16092018

சென்னையில்,
பெரியார் கைத்தடி ஊர்வலம் !

தென்சென்னை மாவட்டச்செயலாளர் தோழர் இரா.உமாபதி அவர்கள் தலைமையில்,

மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து.

நாள் :16.09.2018(ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : மாலை 4 மணிக்கு
இடம் : திருவல்லிக்கேணி,ஐஸ்அவுஸ் மசூதி அருகில்.

மதத்தை அரசியலாக்கும் மதவாதத்திற்கு எதிராக அணிதிரள்வோம்…

வாரீர் தோழர்களே.!

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

You may also like...