சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் சென்னை 18072018

“சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம்

வரும் 18.07.2018 மாலை 6 மணிக்கு திருவான்மியூர், லட்சுமிபுரம் காந்திசிலை அருகில்….

“யாழ்” குழுவினரின் பறையிசை, வீதி நாடகம் மற்றும்
*பெரம்பலூர் தாமோதரனின் மந்திரமல்ல தந்திரமே.! அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும்….

சிறப்புரை :

*பேராசிரியர்.சுந்தரவள்ளி*

*தோழர்.தபசி.குமரன்*
தலைமை நிலையச் செயலாளர்

*தோழர்.கு.அன்புதனசேகர்*
தலைமைக் செயற்குழு உறுப்பினர்

*தோழர்.ந.அய்யனார்*
தலைமைக் குழு உறுப்பினர்

*தோழர்.மா.வேழவேந்தன்*
தென்சென்னை மாவட்டத் தலைவர்

*தோழர்.இரா.உமாபதி*
தென்சென்னை மாவட்டச் செயலாளர்

*தோழர்.கரு.அண்ணாமலை*
திவிக

*கல்வி வள்ளல் காமராருக்கு தமிழர்கள் முன்னெடுக்கும் நன்றிப் பெருவிழா….*
*அனைவரும் வாரீர்.!*

You may also like...