ஏற்காடு பெரியாரியல் பயிலரங்கம்

நாள் :  23, 24 ஜூன் 2018

இடம் :  ஏற்காடு, சேலம் மாவட்டம்.

23.06.2018 சனிக் கிழமை

காலை 10.00 மணி    :     தோழர்கள் அறிமுகம்

காலை 11.00 மணி    :     விடுதலை இராசேந்திரன்

(பெரியார்- அன்றும்’ இன்றும்)

மதியம் 1.00 மணி     :     உணவு இடைவேளை

மதியம் 2.00 மணி     :     வீரா கார்த்திக்

(கடவுள் மறுப்பு தத்துவமும் – பெரியாரும்)

மாலை 3.30 மணி     :     தேனீர் இடைவேளை

மாலை 3.45 மணி     :     கொளத்தூர் மணி

(இந்துத்துவம் – பெரியார் – அம்பேத்கர்)

மாலை 6.00 மணி     :     தனித் திறமை

(பேச்சு பயிற்சி, வீதி நாடகம்)

இரவு 8.30 மணி  :     இரவு உணவு

இரவு 9.15 மணி :     கலந்துரையாடல்

24.06.2018 ஞாயிறு

காலை 7.00 மணி     :     பால்.பிரபாகரன்

(இட ஒதுக்கீட்டு வரலாறு)

காலை 9.00 மணி     :     காலை உணவு

காலை 10.00 மணி    :     சுந்தர் ராஜன்,

பூவுலகின் நண்பர்கள்

( உலகமயமாக்கலும்

சுற்றுச் சூழலும்)

மதியம் 12.00 மணி    :     விடுதலை இராசேந்திரன்

(களத்தில் திராவிடர் விடுதலைக் கழகம்)

மதியம் 2.00 மணி     :     உணவு இடைவேளை

மதியம் 2.30 மணி     :     கொளத்தூர் மணி

(தமிழர் – திராவிடர்  : விளக்கம்)

மாலை 4.00 மணி     :     அய்யம்போக்குதல்

மாலை 5.00 மணி     :     சான்றிதழ் வழங்குதல்.

இந்த பயிலரங்கத்தில் பங்கேற்க முன்பதிவு அவசியம். புதிய தோழர்களுக்கு முன்னுரிமை. பயிற்சி கட்டணம் ரூ 100 மட்டும். உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோழர்கள் 23.6.2018 காலை 9 மணிக்குள் அரங்கத்திற்குள்  வந்துவிட வேண்டும்.

தொடர்புக்கு  : இரா.பிடல் சேகுவேரா, இராசிபுரம் நகரம் நாமக்கல் மாவட்டம். 9788593863

பால்.பிரபாகரன்

பரப்புரைச் செயலாளர்,

திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 21062018 இதழ்

You may also like...