தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட திவிக ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டம் 23052018

23052018  மாலை
பள்ளிபாளையத்தில்…!

தூத்துக்குடி
அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து
நாமக்கல் மாவட்ட திவிக ஒருங்கிணைத்த
கண்டன ஆர்ப்பாட்டம்.

பங்கேற்ற அமைப்புகளுக்கு
நன்றி.
•புரட்சிகர இளைஞர் முன்னணி.
•மகஇக.
•SDPI.
•சிபிஐ எம்-எல்.
•தமிழ்ப்புலிகள்.
•தமிழக தேசிய கட்சி.

தொடரட்டும்
அரச வன்முறைக்கு எதிரான
கூட்டமைப்பு.

Image may contain: 13 people, including Suyamariyaadhai Vel, people smiling, textImage may contain: 10 people, people smiling, people standing

You may also like...