மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனம்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத் தலைவர் அறிவித்த மாவட்டப் பொறுப்பாளர்கள்.

ஈரோடு (தெற்கு) மாவட்டப் பொறுப்பாளர்கள்

மாவட்ட தலைவர் – சென்னிமலை செல்லப்பன்; மாவட்ட செயலாளர் – கு. சண்முக பிரியன்; மாவட்ட அமைப்பாளர்கள் – சென்னிமலை செல்வராசு, மரவபாளையம் குமார், மாநகர செயலாளர் – சிவானந்தம், மாநகர தலைவர் – திருமுருகன், மாநகர துணைத் தலைவர் – சத்தியராசு; பெருமாள்மலை கிளை தலைவர் – ராசன்னா; சித்தோடு கிளை தலைவர் – சத்தியராசு. மாவட்ட பொருளாளர் – மணகாட்டூர் கிருஷ்ணமூர்த்தி; மாவட்ட செய்தி தொடர்பாளர் – ஆசிரியர் மோகன்ராசு; மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் – அறிவுக்கன்பன், இனியன் பத்மநாபன், சென்னிமலை கோபிநாத்.

ஈரோடு மாவட்டப் (வடக்கு) பொறுப்பாளர்கள்

மாவட்ட தலைவர் – நாத்திகசோதி; மாவட்ட அமைப்பாளர் – ம. நிவாசு; மாவட்ட செயலாளர் – ந. வேணுகோபால்.

கோபி ஒன்றிய செயலாளர் – நா. அருளானந்தம்; நம்பியூர் ஒன்றிய செயலாளர் – இரமேசு; சத்தி ஒன்றிய செயலாளர் – இறையிலன் மூர்த்தி; டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் – செயக்குமார்; அந்தியூர் ஒன்றிய செயலாளர் – அர்ச்சுனன்; பவானி ஒன்றிய செயலாளர் – வினோத்; அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் – வேல்முருகன்; பெருந்துறை ஒன்றிய செயலாளர் – துரை (கூதாம்பி).

தமிழ்நாடு அறிவியல் மன்றம் : மாவட்ட தலைவர் – இரா. காளியண்ணன் (மாவட்ட கல்வி அதிகாரி, ஓய்வு); மாவட்ட செயலாளர் – வீரன் (ஆசிரியர்); மாவட்ட அமைப்பாளர் – சுந்தரம் (ஆசிரியர்)

தமிழ்நாடு மாணவர் கழகம் : மாவட்ட அமைப்பாளர் – மூர்த்தி (கூதாம்பி); செய்தி தொடர்பாளர் – நிவாஸ்.

திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் 

மாவட்ட தலைவர் – சு. துரைசாமி; மாவட்ட செயலாளர் – முகில் இராசு.

திருப்பூர் நகரப் பொறுப்பாளர்கள்: மாநகர தலைவர் – சம்பூகன்; மாநகர செயலாளர் – நீதிராசன்.

கோவை மாவட்டப் பொறுப்பாளர்கள் 

மாவட்ட தலைவர் – மேட்டுப் பாளையம் இராமச்சந்திரன்; மாவட்ட செயலாளர் – வீரபாண்டி பாபு; மாவட்ட அமைப்பாளர் – அன்னூர் முருகேசன்.

மாநகரத் தலைவர் – இனியன் நேருதாஸ்; செயலாளர் – கிணத்துக்கடவு நிர்மல் குமார்; பொருளாளர் – உக்கடம் கிருஷ்ணன்.

சூலூர் ஒன்றியம் – சூலூர் பன்னீர் செல்வம். உக்கடம் தெற்கு – பாருக்.

தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் – வெங்கடேசன்.

வழக்கறிஞர் அணி – வழக்கறிஞர் தருமலிங்கம்

பொள்ளாச்சி மாவட்டம் கோவை மாவட்டத்துடன் இணைக்கப்படுகிறது

 

பெரியார் முழக்கம் 06082015 இதழ்

You may also like...

Leave a Reply