புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு பொதுக்கூட்டம் ! திருமுடிவாக்கம் 19042018

புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு பொதுக்கூட்டம் !

சென்னையை அடுத்த திருமுடிவாக்கத்தில் அப்பகுதி மக்களின் முயற்சியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அதனையொட்டி 19-4-2018 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் காஞ்சி மக்கள் மன்றத் தோழர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்றச் செயலாளர் பாசறை செல்வராசு, தந்தை பெரியார் திரவிடர்க் கழகத்தின் தோழர் குன்றத்தூர் பரந்தாமன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

Image may contain: 5 people, people smiling, glasses

You may also like...