குமரியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பரப்புரைக்கூட்டம் !

குமரியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பரப்புரைக்கூட்டம் !

திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம் சார்பில்புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்-127-வது பிறந்தநாளை முன்னிட்டு 14-04-2018,சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு,நாகர்கோவில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் தோழர்.வழக்குரைஞர் வே.சதா (மாவ.தலைவர் தி.வி.க)தலைமையில் நடைப்பெற்றது.

தோழர்.விஸ்ணு வரவேற்புரையாற்றினார்.
தோழர்கள் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்.சவகர், தமிழ் மதி,நீதி அரசர்,ஜெயன்,சூசையப்பாஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்தில் மஞ்சுகுமார்,சந்தோஸ்,இராமசுப்ர மணியன்,சுசீலா,சாந்தா,ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தோழர்.அனீஸ் நன்றிகூற கூட்டம் முடிவுற்றது.

Image may contain: 11 people, people standing and outdoor

You may also like...