தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ! 24042018

தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் !

புதிய கிளை பொறுப்பாளர்கள். மாநில அமைப்பு செயலாளர், பிரச்சாரச் செயலாளர் முன்னிலையிலும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது,
வரும் மே – 9. முதல் 12 வரை நடைபெறும் திராவிடர் ரதம், பெரியார், அம்பேத்கார் கைத்தடி, கண்ணாடி ஊர்வலம் சிறப்பாக வரவேற்பு கொடுத்து தோழர்களும் கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது,
பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்கள் சந்தா சேர்த்து அனுப்புவது,மாதம் ஒரு முறை தோழர்கள் சந்தித்து இயக்க வளர்ச்சி கலந்துரையாடல் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.கலந்துரையாடல் கூட்டத்தில் 25 தோழர்கள் கலந்து கொண்டனர்

Image may contain: 20 people, people smiling, outdoor

You may also like...