கழகத் தோழர் கார்த்திக்-திரிபுரசுந்தரி ஜாதி மறுப்பு மணவிழா

கழகத் தோழர் கார்த்திக்-திரிபுரசுந்தரி ஜாதி மறுப்பு மணவிழா

சென்னையில் பணியாற்றும் மயிலாடு துறை கழகத் தோழர் இரா. கார்த்திக் – மோ. திரிபுரசுந்தரி ஜாதி மறுப்பு மண விழா 18.2.2018 ஞாயிறு காலை 9 மணியளவில் மயிலாடு துறை ‘ஆசிர்வாத்’ திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 22032018 இதழ்

You may also like...