“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “மார்ச் 2018” மாத இதழ்

நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….

திராவிடர் விடுதலைக் கழகத்தின் “மார்ச் 2018” மாத இதழ் வெளிவந்துவிட்டது….

📚தமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல் – வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து ஒரு விரிவான அலசல்

🛰 “போப்”பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி ” ஸ்டீபன் ஹாக்கிங்”

🐒 “இராமன்” நேர்மையின் உருவமா?

🖌 உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு யார் காரணம்?

🏢 அம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்

🗿இந்து மதத்திலிருந்து விலகும் “லிங்காயத்துகள்”

இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு…..

தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

💰 ஆண்டு சந்தா – ₹ 240/-
💰 இதழ் விலை – ₹ 20/-

திராவிடர் விடுதலைக் கழகம்-
தொடர்புக்கு : 7299230363 (தோழர்.இரா.உமாபதி)

Image may contain: 1 person, text and food

You may also like...