“குழந்தைகள் பழகு முகாம் – 2018”

“5 நாட்கள் ”

‘முன் பதிவு ஆரம்பம்.’

வரும் 2018 மே மாதம் கோடைக்கால பள்ளி விடுமுறையில் “தமிழ்நாடு அறிவியல் மன்றம்” நடத்தும் ‘குழந்தைகள் பழகு முகாம்’ (5 நாட்கள்) நடைபெற உள்ளது.

குழந்தைகள் பழகு முகாமில்
கற்பனைத் திறன் வளர்த்தல்,
படைப்பாற்றல் பெருக்குதல்,
குழு உரையாடல்,
கதை உருவாக்கல்,
ஓவியப் பயிற்சி,
கவிதை புனைதல்,
கட்டுரை வரைதல்,
அறிவியல் சார்ந்த விளையாட்டுகள்
உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்

‘தேதி, இடம், கட்டணம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்’

கோடையில் கொண்டாடுவோம் !
பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக்குவோம் !

10 வயது முதல் 15 வயது முடிய உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம்.

முன் பதிவு அவசியம்.

பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள :

தோழர் ஆசிரியர் சிவகாமி,
தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் மன்றம்
அலைபேசி எண் : 87785 43882
வாட்ஸ் அப் எண் : 99437 48175

You may also like...