திருப்பூரில் ”மகளிர் நாள் மாநாடு – பேரணி !”

மார்ச் 12 – திருப்பூரில்
”மகளிர் நாள் மாநாடு – பேரணி !”

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்……
”பெண்ணே எழு! விடுதலை முழக்கமிடு” எனும் முழக்கத்துடன்…

பேரணி :
கொடியசைத்து பேரணி துவக்கி வைப்பவர்

”தோழர் கொளத்தூர் மணி அவர்கள்”

தலைமை : தோழர் சுசீலா

இடம் : திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாநாடு திடல் இராயபுரம், திருப்பூர் வரை
பேரணி துவங்கும் நேரம் 4 மணி

மாநாடு :

12.03.2018 மாலை 5 மணி முதல்

கலைநிகழ்ச்சிகள்

நிமிர்வு கலையகம்

தலைமை : பார்வதி திவிக திருப்பூர்

வரவேற்புரை : சரண்யா, திவிக திருப்பூர்

முன்னிலை : திருப்பூர் சரசுவதி, பிரியா, அஷ்விதா, ஜெயா, சந்திரா, பாண்டிச் செல்வி, கோமதி, ஜான்சி, ஜெயந்தி, இந்துமதி, தமிழ்மதி, சசிகலா, சங்கவி, கொளஞ்சி, மாலதி, கல்பனா, இராஜலட்சுமி, தனலட்சுமி, ஷைலஜா, பல்லடம் சரசுவதி, மைதிலி, மகாலட்சுமி, ஷாலினி, சாரதி, வசந்தி, வாணீஸ்வரி, கன்னியம்மாள், சங்கீதா, சுவேதா, எழிலரசி, கனல்மதி, தேன்மொழி

சிறப்பு அழைப்பாளர் :
கோவை மாவட்டம் மாலதி, வைத்தீஸ்வரி, தமிழ்ச்செல்வி, ராஜாமணி, சஜிதா, துளசி

ஈரோடு மாவட்டம் மணிமேகலை, ஜெயவனிதா, கலைவாணி, சுகுணா, கலை, கவிப்பிரியா, நாத்திகஜோதி, ஜோதி, கோமதி, ஜிவிதா, பிரேமா, கவிப்பிரியா, கோமதி

திருச்செங்கோடு மாவட்டம் தனலட்சுமி, பிரியா, சஜீனா, மீனாட்சி, காஞ்சனா, ராஜி

பாடல்கள் :

இசைமதி, சங்கீதா, யாழினி, யாழிசை

வழக்காடு மன்றம் :

நடுவர் : அனிதா

பகுத்தறிவு வழக்கறிஞராக : தோழர் இரண்யா

குற்றவாளிகள் :

மதத்தலைவராக ‘சுதா’

குடும்பத் தலைவராக ‘மணிமொழி’

ஊடகப் பெரு முதலாளியாக ‘சஜினா’

கலாச்சாரக் காவலராக ‘வினோதினி’

பன்னாட்டு நிறுவன அதிபராக ‘சங்கீதா’

சிறப்புரை :

‘தோழர் கொளத்தூர் மணி’
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

‘பேராசிரியர் சுந்தரவள்ளி’
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

‘தோழர் சிவகாமி’
தமிழ்நாடு அறிவியல் மன்றம்

‘தோழர் இராஜீ’, திவிக சென்னை

நன்றியுரை : தோழர் முத்துலட்சுமி

நிகழ்ச்சி ஏற்பாடு :
திராவிடர் விடுதலைக் கழகம், திருப்பூர் மாவட்டம்

Image may contain: 11 people, people smiling

You may also like...