‘சங்கர் நினைவு நாள்’ கருத்தரங்கம் உடுமலைப்பேட்டை 13032017

13032017 அன்று மாலை உடுமலைப்பேட்டையில் ‘சங்கர் நினைவு நாள்’ கருத்தரங்கம் .

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் “ஜாதி ஒழிப்புச் சமூகத்திற்காக அண்ணல் அம்பேத்கர் பெரியார் செய்ததும்-  நாம் செய்ய வேண்டியதும்” எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார்.

நாள் : 13.03.2017 திங்கட் கிழமை.
நேரம் : மாலை 4.00 மணி
இடம்: பாலாஜி திருமண மண்டபம்,
கல்பனா திரையரங்கு பின்புறம்,
உடுமலைப்பேட்டை.

ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அணி திரள்வோம் வாரீர்!

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் வாசகர் வட்டம் .
திருப்பூர் மாவட்டம்.

17155744_1904421753175049_45002587080745541_nimg_4211img_4206img_4229img_4276img_4266img_4237img_4227img_4220img_4217

You may also like...