பணி ஓய்வு பெற்ற தோழர் கழக ஏட்டுக்கு நன்கொடை

இராயப்பேட்டை கழகத் தோழர் கண்ணதாசன் மாமனாரும், மயிலை கச்சேரி சாலை அஞ்சலகத்தில் அஞ்சல் ஊழியராக 34 ஆண்டுகள் பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவருமான திருநாவுக்கரசு அவர்களை கழகத் தோழர்கள் இரா. உமாபதி, சு. பிரகாசு, செந்தில், அருண், விழுப்புரம் அய்யனார் ஆகியோர் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். சமூகச் சிந்தனைக் கொண்ட திருநாவுக்கரசு, கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார்.

பெரியார் முழக்கம் 08022018 இதழ்

You may also like...