காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரன் திமிர் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 26012018

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அவமதிப்பு செய்த காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி விஜயேந்திரன் திமிர் போக்கை கண்டித்து திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

நாள்: 26-01-2018 மாலை 4.00 மணி

இடம்: மேட்டூர் பேருந்து நிலையம்      எதிரில்,

தலைமை: தோழர் கு.சூரியகுமார், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தி.வி.க.

முன்னிலை: தோழர் செ.மார்ட்டின், மேட்டூர் நகர தலைவர்
தோழர் காவை ஈசுவரன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர்

கண்டன உரை: தோழர் அ.சக்திவேல், செயற்குழு உறுப்பினர் தி.வி.க.
தோழர் டைகர் பாலன், மாவட்ட அமைப்பாளர் தி.வி.க.

ஏற்பாடு: திராவிடர் விடுதலைக் கழகம், சேலம் மேற்கு மாவட்டம்.

You may also like...