மதவெறியை தூண்டும் எச் ராஜாவை கைது செய்யக்கோரி புகார் மனு பள்ளிபாளையம் 19012018

26815292_2025463491066671_6148653109260941194_n

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதி, மத ,கலவரங்களை தூண்டும் விதமாகவும்

கவிஞர் வைரமுத்தை தரகுரைவாகபேசிய எச்.ராஜாவை கைது செய்ய கோரி

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக

பள்ளிபாளையம்
காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது

நாமக்கல் மாவட்டம்
பள்ளிபாளையம்
19-01-2018

You may also like...