டிசம்பர் 6 : கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் பொதுச் செயலாளர் பங்கேற்பு

டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு நாளை இஸ்லாமிய அமைப்புகள் கருப்பு நாளாக  கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுதும் நடத்தின.

திருப்பூரில் எஸ்.டி.பி.அய். நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், வேலூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும் பங்கேற்றுப் பேசினார்கள்.

பெரியார் முழக்கம் 14122017 இதழ்

You may also like...