டிசம்பர் 16இல் ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு

இடம் :                 வீரப்பன் சத்திரம், ஈரோடு மாலை 5 மணி

வரவேற்புரை               :                 கவிப்பிரியா

தலைமை       :                 மணிமேகலை

முன்னிலை                   :                 சங்கீதா, முத்துலட்சுமி

உரை :

சுப்புலட்சுமி ஜெகதீசன்

(முன்னாள் மத்திய இணை அமைச்சர்-தி.மு.க.)

பால பாரதி

(முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

ஓவியா (பெண்ணிய செயல்பாட்டாளர்)

திவ்ய பாரதி (ஆவணப்பட இயக்குனர்)

ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்)

நிறைவுரை :

கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன்

நன்றியுரை : சுமதி

காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள், பறையிசையோடு நிகழ்ச்சிகள் நடக்கும்.

ஏற்பாடு :

திராவிடர் விடுதலைக் கழகம், ஈரோடு மாவட்டம் (தெற்கு)

தோழர்களே! மாநாட்டுக்கு திரண்டு வாரீர்!

 

பெரியார் முழக்கம் 30112017 இதழ்

You may also like...