நன்கொடை

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, ‘நிமிர்வோம்’ இதழுக்கு ரூ.2000மும், ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு ரூ.1000மும் நன்கொடை வழங்கினர். பெண்ணாகரம் பரமசிவம் ரூ.500/- ‘நிமிர்வோம்’ இதழுக்கு வழங்கினார்.

பாரூக் வழக்கு நிதி : சேலம் கிழக்கு மாவட்டத்தில் நடந்த தோழர்கள் சந்திப்பின் போது ஏற்காடு  பெருமாள் பிரபாகரன்,  பாரூக் குடும்ப நிதியாக 10,000/-வழங்கினார்கள்.

(நன்றியுடன் பெற்றுக் கொண் டோம்-ஆர்)

பெரியார் முழக்கம் 23112017 இதழ்

You may also like...