TNPSC முழக்கங்கள்

தமிழக அரசே.! தமிழக அரசே.!

தாரை வார்க்காதே ! தாரைவார்க்காதே !

தமிழக வேலை வாய்ப்புகளை

வெளி மாநில இளைஞர்களுக்கு

தாரை வார்க்காதே ! தாரைவார்க்காதே !

 

உறுதி செய் .! உறுதி செய் .!

அரசு வேலை வாய்ப்புகளை

மண்ணின் மைந்தர்க்கு உறுதி செய்!

 

ரத்து செய் .! ரத்து செய் .!

வெளிமாநிலத்தோர்க்கும் வாய்ப்பளிக்கும்

தேர்வாணைய விதி திருத்தத்தை

தமிழக அரசே ! ரத்து செய் .!

 

பறிக்காதே !பறிக்காதே !

தமிழக இளைஞர்களின்

வேலை வாய்ப்புகளை

தமிழக அரசே பறிக்காதே !

 

தேர்தல் அரசியல் கட்சிகளே !

வீதிக்கு வந்து போராடுங்கள் !

தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு

வீதியில் இறங்கிப் போராடுங்கள் !

 

தமிழக அரசே .! தமிழக அரசே .!

மண்ணின் மைந்தர்க்கு வேலைவழங்க

மராட்டியகர்நாடக மாநிலம் போல்

சட்டம் இயற்று சட்டம் இயற்று !

 

தமிழக அரசே ! தமிழக அரசே !

வேலை தராதே ! வேலை தராதே !

வெளிமாநில இளைஞர்களுக்கு

தமிழக அரசே வேலை வழங்காதே !

 

தமிழக அரசே .! தமிழக அரசே !

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புக்கு

தமிழ் மொழியைக் கட்டாயமாக்கு !

You may also like...