தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) விதி
“தலைமைக் கழக அறிவிப்பு !”
தோழர்களுக்கு வணக்கம்,
வருகிற டிசம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை
(01.12. 2017) அன்று மாவட்டத் தலைநகரங்களிலும், வாய்ப்புள்ள இடங்களிலும்
பிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) விதிகளில் செய்துள்ள மாற்றங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்,
தமிழக அரசுப் பணியாளர்களாக தமிழ்நாட்டினருக்கே வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் கர்நாடகம்,குஜராத், மராட்டிய மாநிலங்களில் இருப்பதைப் போல புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தியும்
திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் வாய்ப்புள்ள தோழமை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.