தமிழக அரசே! பயிற்சி பெற்று காத்திருக்கும் 206 அர்ச்சகர்களையும் அறநிலையத் துறை கோவில்களில் உடனே பணியமர்த்து!

தோழமை இயக்கங்களின் ஆதரவோடு –

தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம் – முற்றுகை போராட்டம்!

தலைமை       :                 கொளத்தூர் மணி

கழகத் தலைவர்

திராவிடர் விடுதலைக் கழகம்

நாள்     :                 அக்டோபர் 30, 2017   – காலை 10 மணி

செய்து விட்டது கேரளம்! அறிவித்து விட்டது கர்நாடகம்!

விதைத்த தமிழகம் சோம்பிக் கிடப்பதா?

தோழர்களே, அணி திரள்வீர்!

– திராவிடர் விடுதலைக் கழகம்

சென்னை மாவட்டம்

பெரியார் முழக்கம் 26102017 இதழ்

You may also like...