இணையதள பயன்பாட்டாளர்கள் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்டத்தின் இணையதள பயன் பாட்டாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 14.10.2017மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கழக இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், தோழர்களிடம் இணைய தளத்தின் பயன்கள்,  தோழர்களின் சந்தேகங்களுக்கு விரிவான விளக்கத்தை யும், திவிக இணையதளத்தின் முழு பயன் பாடுகள் குறித்தும் விளக்கி கூறினார்.

பெரியார் முழக்கம் 16112017 இதழ்

You may also like...