தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாள் விழா சித்தோடு 01102017

ஈரோடு தெற்கு மாவட்டம், சித்தோடு கிளை, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 01.10.2017 மாலை 6 மணிக்கு சித்தோடு சாணார்பாளையத்தில் தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாள் விழா மிக எழுச்சியாடு நடைபெற்றது.

   இக்கூட்டம் தோழர் பிரபாகரன் தலைமையில், தோழர் யாழ் எழிலன் முன்னிலையில் நடைபெற்றது. காவை இளவரசனின் மந்திரமல்ல தந்திரமே நிகழ்வைத் தொடர்ந்து சித்தோடு முருகேசன் பகுத்தறிவு பாடல்கள் பாடினார். இறுதியாக தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரை நிகழ்த்தினார். தோழர் கமலக் கண்ணன் நன்றியுரை கூறினார்.
  கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள்;
  சித்தோடு தோழர்கள்  பிரபு, கதிர், நடராஜன், சத்தியராஜ், ராஜேஷ், சவுந்தர், ஆசீர்வாதம், ரங்கம்பாளையம் விஜயரத்தினம், கிருஷ்ணன், மணி மேகலை, மகிழன், மதி , காவலாண்டியூர் சந்தோஷ், சதீஸ், ரமேஸ்,  மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியன், கோபி தியாகு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
               வரவு- செலவு கணக்கு
முத்து சித்தோடு.    -500
ஆசீர்வாதம்.            – 500
சண்முகப்பிரியன்- 300
கமலக்கண்ணன். – 200
கிருஷ்ணன்.           – 100
பிரபாகரன்.             – 100
விஜயரத்தினம்.     – 40
சௌந்தர்.                –  40
யாழ் எழிலன்         – 220
         மொத்த வரவு.  2000
உணவு.               – 750
பேச்சாளர்கள்  – 700
சேர், ஆட்டோ.    – 300
  மொத்த செலவு 1750
     மீதம் ரூ 250
sithode

You may also like...