மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #எழுத்தாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் படத்திறப்பு சென்னை 17092017

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #எழுத்தாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் படத்திறப்பு

நாள் : 17.09.2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணிக்கு.

இடம் : திராவிடர் விடுதலைக் கழகம்,
தலைமை அலுவலகம், மயிலாப்பூர், சென்னை – 04

கண்டன உரை :
#தோழர் விடுதலை க இராசேந்திரன்
பொதுச் செயலாளர், திவிக

தோழர் செந்தில்
இளந்தமிழகம்

தோழர் பிரவீன்
மே 17 இயக்கம்

தோழர் செல்வி
மனிதி

கோழையே உன்னிடம் தோட்டாக்கள்…
என்னிடம் அழியா வார்த்தைகள்…
எதற்கும் அஞ்ச மாட்டேன்…நான் #கவுரி_லங்கேஷ்

திராவிடர் விடுதலைக் கழகம்
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

chen

You may also like...