நீட் தேர்வுச்சதியும், மோடி அரசின் கல்விக் கொள்ளையும் – கருத்தரங்கம் மதுரை 01092017

நாளை (01.09.2017) மதுரையில்,
“கருத்தங்கம்”

‘நீட் தேர்வுச்சதியும்,
மோடி அரசின் கல்விக் கொள்ளையும்’

‘பறிபோகும் சமூக நீதி’ எனும் தலைப்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கருத்துரையாற்றுகிறார்.

மேலும் பல்வேறு தலைப்புகளில் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கருத்துரையாற்றுகிறார்கள்.

நாள் : 01.09.2017 வெள்ளிக்கிழமை.
நேரம் : மாலை 5 மணி
இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில், மதுரை.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
தமிழ்நாடு மாணவர் இயக்கம்,
தமிழ்நாடு மாணவர் கழகம்.

21105804_469039343482692_4734646194056371942_n img_0726 21150202_1583858101676260_6551802098731067186_n

You may also like...