பரப்புரைக் குழுக்கள் – பயணத் திட்டம்

கோவை :

8.8.2017 – கோவை, சூலூர், பல்லடம், திருப்பூர் (தங்கல்)

9.8.2017 – குன்னத்தூர், கெட்டிசெவியூர், கொளப்பலூர், கோபி (தங்கல்)

10.8.2017 – அத்தாணி, அந்தியூர், ஆப்பக்கூடல், பவானி (தங்கல்)

11.8.2017 – கவுந்தபாடி, காஞ்சிக்கோயில், திங்களூர், பெருந்துறை (தங்கல்)

12.8.2017 – வெள்ளோடு, மொடக்குறிச்சி, கொக்கராயன்பேட்டை, திருச்செங்கோடு (நிறைவு)

ஒருங்கிணைப்பாளர்கள் : பன்னீர்செல்வம் (சூலூர்),  நிர்மல்குமார் (கோவை)

மேட்டூர் :

8.8.2017 – மேட்டூர் தொடக்கம் : மேச்சேரி, தர்மபுரி, காவேரிப்பட்டிணம் (தங்கல்)

9.8.2017 – கிருட்டிணகிரி : பர்கூர், ஊத்தங்கரை(தங்கல்)

10.8.2017 – அரூர், வாழப்பாடி, சேலம் (தங்கல்)

11.8.2017 – ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, இளம்பிள்ளை (தங்கல்)

12.8.2017 – ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், திருச்செங்கோடு (நிறைவு)

ஒருங்கிணைப்பாளர்கள் : சி.கோவிந்தராசு (மேட்டூர்), கிருட்டிணன் (நங்கவள்ளி)

மயிலாடுதுறை :

8.8.2017 – மயிலாடுதுறை, குத்தாலம், ஆடுதுறை, திருவிடைமருதூர், கும்பகோணம்  (தங்கல்)

9.8.2017 – நாச்சியார்கோயில், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி(தங்கல்)

10.8.2017 – மதுக்கூர், பட்டுக்கோட்டை, பாப்பாநாடு, தஞ்சாவூர் (தங்கல்)

11.8.2017 – வல்லம், செங்கிப்பட்டி, திருவெறும்பூர், காட்டூர், திருச்சி (தங்கல்)

12.8.2017 – முசிறி, தொட்டியம், நாமக்கல்,  திருச்செங்கோடு (நிறைவு)

ஒருங்கிணைப்பாளர்கள் : இளையராசா (மயிலாடுதுறை),  மகேஷ் (மயிலாடுதுறை)

சென்னை :

6.8.2017 – பல்லாவரம், பொழிச்சலூர், அனகாபுத்தூர், குன்றத்தூர் (தங்கல்)

7.8.2017 – தாம்பரம், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள்கோயில், செங்கற்பட்டு (தங்கல்)

8.8.2017 – மதுராந்தகம், சித்தாமூர், மரக்காணம், திண்டிவனம் (தங்கல்)

9.8.2017 – கூட்டேரிப்பட்டு, விக்கிரவாண்டி, விழுப்புரம், அரசூர் (தங்கல்)

10.8.2017 – திருவெண்ணெய்நல்லூர், திருக்கோவிலூர், பகண்டைகூட்ரோடு, சங்கராபுரம் (தங்கல்)

11.8.2017 – மூரார்பாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர்  (தங்கல்)

12.8.2017 – மங்களபுரம், இராசிபுரம், திருச்செங்கோடு (நிறைவு)

ஒருங்கிணைப்பாளர்கள் : இரா. உமாபதி (சென்னை),  ந. அய்யனார் (விழுப்புரம்)

மதுரை :

8.8.2017 – மதுரை

9.8.2017 – சிவகங்கை, காளையார்கோயில், காரைக்குடி (தங்கல்)

10.8.2017 – நத்தம், மணப்பாறை, குளித்தலை (தங்கல்)

11.8.2017 – மாயனூர், புலியூர், கரூர் (தங்கல்)

12.8.2017 – வேலாயுதம்பாளையம், வேலூர், பரமத்தி, திருச்செங்கோடு (நிறைவு)

ஒருங்கிணைப்பாளர்கள் : வேணுகோபால் (பவானி),  சிவக்குமார் (ஈரோடு)

– தலைமைக் கழகம்

பெரியார் முழக்கம் 13072017 இதழ்

You may also like...