பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் சென்னை 15072017

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்.

நாள் : 15.07.2017, சனிக்கிழமை
நேரம் : மாலை 5.00 மணிக்கு

இடம் : வி.எம் தெரு, இராயப்பேட்டை,
சென்னை -14

வரலாற்றை நினைவுகூர்ந்து சிறப்புரையாற்றுவோர் :

தோழர்.கொளத்தூர்.தா.செ.மணி
(பெரியாரும் காமராசரும்)

தோழர்.பழ.கருப்பையா
(காமராசரும் சமூக நீதியும்)

தோழர்.விடுதலை க.இராசேந்திரன்
(காமராசரின் இன்றைய தேவை)

மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள்.

விரட்டு கலைக்குழுவினரின் சமூக நீதி – ஜாதி எதிர்ப்பு கலை நிகழ்ச்சி நடைபெறும்.

“காமராசரின் பிறந்தநாளில் அந்த வரலாறுகளை நினைவு கூறுவதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருமை அடைகிறது. இது காலத்தின் தேவையாகிறது”.

வாருங்கள் தோழர்களே காமராசரின் பிறந்தநாளில் அவரின் வரலாற்றை நினைவு கூறுவோம்.!

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

19875596_1972583796358844_7230770565332635206_n

You may also like...