ஜூன் 4 சென்னை மாநாட்டு செயல் திட்டங்களை வகுக்க மாவட்டக் கழகம் கலந்துரையாடல்

“தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு” மாநாட்டிற்கான சென்னை நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்  20.05.2017 மாலை 5 மணிக்கு  இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டிற்கான அடுத்தகட்ட செயல்பாடுகள், தோழர்களின் மாநாட்டிற்கான பணிகள் என பல்வேறு செயல்பாடுகள் விவாதிக்கப்பட்டன.  தபசி குமரன், அன்பு தனசேகரன், வேழவேந்தன், அய்யனார், இரா.செந்தில்குமார் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு தனது கருத்துக்களை கூறினர்.

பெரியார் முழக்கம் 25052017 இதழ்

You may also like...