வெளி வந்துவிட்டது! ‘நிமிர்வோம்’ மே இதழ்

  • தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஜாதியக் கலாச்சாரம் – எம்.எஸ்.பாண்டியன்
  • ஒரே ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி மொழியான இந்தி – அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்கள்
  • சுய நிர்ணய உரிமை கோருவது குற்றமா?
  • இராமானுஜர் ஆயிரமாண்டு விழா : சில கேள்விகள்
  • பசு பாதுகாவலர்களே பதில் சொல்லுங்கள்! – தலையங்கம்
  • இந்தி: அம்பேத்கரின் எச்சரிக்கை
  • ‘ஹோம’ குண்டப் புகை உடலுக்கு நல்லதா? – நக்கீரன்
  • கடவுள் மறுப்பு: சங்க இலக்கியங்களி லிருந்து சுயமரியாதை இயக்கம் வரை – முனைவர் க. நெடுஞ்செழியன்
  • ஜாதி அடையாளம் பெருமைக் குரியதா? – பெரியார்

மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…    தனி இதழ் விலை : ரூ.20

தொடர்புக்கு :  நிர்வாகி,  ‘நிமிர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 600 004.

தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363

www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com

 

You may also like...