விருதுநகர் மாவட்டகலந்துரையாடல் கூட்டம் 25042017

விருதுநகர் மாவட்டகலந்துரையாடல் கூட்டம் தோழர் கொளத்தூ மணி அவர்கள்  தலைமையில் 25042017 அன்று நடைபெற்றது. கலந்துரையாடலில் மாநில பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன்,  மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி முன்னிலையிலும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் கழக தலைவரால் அறிவிக்கப்பட்டது
தோழர் அல்லப்பட்டி பாண்டி, மாவட்ட தலைவர்
தோழர் ப.வினோத், மாவட்ட செயலாளர்
தோழர் பொறிஞர் செந்தில், மாவட்ட அமைப்பாளர்
தோழர் பெ. இராமநாதன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்,
தோழர் செயக்குமார், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர்,
18057910_1423020594483545_750881290432490766_n 18058083_1423020647816873_2523150167992339852_n

செய்தி தோழர் பன்னீர்செல்வம் சூலூர்

You may also like...