திருநெல்வேலி மாவட்ட தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம் 09042017

சங்கரன்கோவிலில் 09042017 ஞாயிற்றுக்கிழமை அன்று தோழர் பா.சதாசிவம் அவர்கள் இல்லத்தில் திராவிடர் விடுதலைக்கழக திருநெல்வேலி மாவட்ட தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது

தோழர்.பால்.பிரபாகரனின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 14-5-17 அன்று கழகத்தின் சார்பில் சங்கரன்கோவிலில் நடைபெற உள்ள நூல் அறிமுகக் கூட்டத்தை சிறப்புற நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது

Image may contain: 8 people, people standing
Image may contain: 4 people
Image may contain: 3 people, people standing, car and outdoor

You may also like...