கோடைக்கால விடுமுறை “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்”

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் குழந்தைகள் பழகு முகாம் வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது.

நாள் : 10.5.2017 முதல் 14.5.2017
(5 நாட்கள்)
இடம் : பெங்களுர் .

குழந்தைகள் சிறப்பு பழகு முகாமில்

கற்பனைத் திறன் வளர்த்தல்,
படைப்பாற்றல் பெருக்குதல்,
குழு உரையாடல்,
கதை உருவாக்கல்,
ஓவியப் பயிற்சி,
கவிதை புனைதல்,
கட்டுரை வரைதல்,
அறிவியல் சார்ந்த விளையாட்டுகள்
உள்ளிட்ட நிகழ்வுகள்

கோடையில் கொண்டாடுவோம் !
பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக்குவோம் !

10 வயது முதல் 15 வயது முடிய உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

குறைந்த பட்ச பங்களிப்புக் கட்டணம்
குழந்தை 1க்கு : Rs.1500/=
(ரூபாய் ஒரு ஆயிரத்து ஐநூறு மட்டும்)

குறிப்பு :
Rs1500/= செலுத்த இயலாதவர்கள்
Rs1000/= (ஒரு ஆயிரம் மட்டும்) செலுத்தலாம்.

முன் பதிவு அவசியம்.
பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 98424 48175

You may also like...