அயன்புரம் தினகரன்-ஜெயந்தி இணையரின் நன்கொடை

கழக இணையர்கள் அயன்புரம் என்.தினகரன் – ஜெயந்தி ஆகியோரின் திருமண நாளான ஜனவரி 7 ஆம் தேதி கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து கழக ஏட்டின் வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினர். கழகத் தோழர் தினகரன், இப்போது அங்கோலா நாட்டில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் தாயகம் திரும்பியுள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்)

பெரியார் முழக்கம் 12012012 இதழ்

You may also like...