தோழர் ஃபாருக் படுகொலைக்கு காரணமான மதவெறியர்களை கைது செய் ஆர்ப்பாட்டம்

மதவெறியர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட கோவை திராவிடர் கழக தோழர் பாரூக் படுகொலைக்கு காரணமான மதவெறியர்களை கண்டித்து

காவல் துறையே கைது செய்

என்று ஆர்ப்பாட்டம் என ஆரம்பித்து பின் சென்னை அண்ணா சாலையில் தந்தை பெரியார் சிலைக்கருகில் சாலை மறியலில் ஈடுப்பட்ட திவிக, தபெதிக, சேவ்தமிழ் இயக்க தோழர்கள் 60 கைது.

17264684_772082276305801_4941767208329755849_n 17362019_772082549639107_1749752769285182966_n 17362923_772082482972447_7562028585067148226_n 17352505_772082586305770_196454865186678522_n 17264961_772082132972482_9127200753050147621_n 17264497_772082189639143_6555942188532012272_n 17353334_772082169639145_4150416674191871965_n

 

You may also like...