திருப்பூரில் “பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி” 23102016

திருப்பூரில் “பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி”

நாள் : 23.10.16 ஞாயிற்றுக்கிழமை

இடம் : தோழர் சிவகாமி ஆசிரியர் இல்லம், பெரியார் காலனி, (T.T.P மில் பின்புறம்)திருப்பூர்.

நேரம் : காலை 10 மணி முதல்
மாலை 3 மணி வரை

தொடர்புக்கு :
தோழர் சிவகாமி ஆசிரியர்,
அமைப்பாளர்,
தமிழ்நாடு அறிவியல் மன்றம்.
9842448175.

வாய்ப்பு உள்ள பெண்கள் இச்சந்திப்பு நிகழ்வில்கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

தோழர்கள் இச்செய்தியை பரவலாக்கி தங்கள் இல்ல பெண்களையும் இந்த நிகழ்வில் பங்கேற்க செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

14523117_1833061053644453_694731137995247802_n 14938289_1833061103644448_2903168655365679573_n 14938342_1833061160311109_6323172905173707570_n 14963151_1833061003644458_3949850626214308407_n

You may also like...