பணி நீக்கம் ரத்து; கோரிக்கை வெற்றி!

பார்ப்பன துணை வேந்தர் மீனா, முனைவர் மணிமேகலையை பணி நீக்கம் செய்து பிறப்பித்த ஆணையை தமிழக ஆளுநர் பல்கலை வேந்தர் என்ற முறையில் ரத்து செய்துள்ளார். கழகம் போராட்டம் நடத்திய அன்றே இந்த வெற்றிச் செய்தி கிடைத்துள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் மாளிகையில் நேரடியாக கோரிக்கை மனுவை வழங்கினர். பல்வேறு தரப்புகளிலிருந்து தரப்பட்ட அழுத்தங்களின் காரணமாக கோரிக்கை வெற்றிப் பெற்றுள்ளது.

பெரியார் முழக்கம் 16022012 இதழ்

You may also like...