நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா !

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா !

தோழர் பசு.கவுதமன் தொகுத்த
”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்.”

நாள் : 04.03.2017 சனிக்கிழமை,மாலை 5 மணி.
இடம் : சுசி ஹால்,கலைஞர் அறிவாலையம் அருகில்,
சத்திரம் பேருந்து நிலையம்,திருச்சி.

தலைமை : தோழர் தா.பாண்டியன்,
இயக்குனர்,நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.

வாழ்த்துரை :
தோழர் இந்திரஜித்,
பொறுப்பாசிரியர், ஜனசக்தி.
தோழர் ஶ்ரீதர்,
மாநிலக்குழு,உறுப்பினர் சிபி.எம்.

நூல் பரப்புரை :
தோழர் கொளத்தூர் மணி,
தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் பசு.கவுதமன்.
நூல் தொகுப்பாசிரியர்.

16905009_1898579637092594_5438678752774141307_o

You may also like...