ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் 01032017

மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் !

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும்,
மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க கோரியும்
திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நாள் : 01.03.2017 மாலை 6 மணிக்கு
இடம் : மன்னார்குடி, பெரியார் சிலை அருகில்.

தலைமை :
இரா .காளிதாசு
மாவட்ட செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்

சிறப்புரை :
தஞ்சை விடுதலைவேந்தன்
தலைமை கழக பேச்சாளர்
ம தி மு க

 

You may also like...