கழக தலைமை நிலையத்தில் திராவிடர் இயக்கக் கருத்தரங்கு

18.3.2012 அன்று மாலை 5 மணிக்கு சென்னை கழக தலைமை அலுவலகத்தில் பட்டுக்கோட்டை இராமசாமி மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டக் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு குரு. சரவணன் தலைமை வகித்தார். ‘திராவிடர் இயக்கம் – ஓர் ஓய்வு’ என்ற தலைப்பில் ஆய்வாளர் க. திருநாவுக்கரசு கருத்துரை வழங்கினார். 70-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர்களின் கேள்விகளுக்கு க. திருநாவுக்கரசு பதிலளித்தார்.

பெரியார் முழக்கம் 05042012 இதழ்

You may also like...