நன்கொடை

தென் சென்னை மாவட்டக் கழகப் பொருளாளர் கரு. அண்ணாமலை-வெ.தமிழ்ச் செல்வி ஆகியோரின் 2வது மகன் அண்.அன்பரசன், 12.4.2012 அன்று 14 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் ரூ.2000 அளித்தார்.  நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்.)

பல்லாவரம் பம்மல் அ.பா. செல்வராசு நினைவு  (16.3.2012) நாளை முன்னிட்டு தலைமைக் கழக அலுவலக நிதியாக அவரது மகள் ஜோசப் ஸ்டாலின் ரூ.5000 நன்கொடை அளித்தார். தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி குமரன் பெற்றுக் கொண்டார்.

பெரியார் முழக்கம் 26042012 இதழ்

You may also like...