கழகத்தின் புதிய வெளியீடுகள்

பரப்புரைப் பயணத்துக்காக கழக சார்பில் வெளியிடப்பட்ட புதிய நூல்கள்:

இந்துவாகச் சாக மாட்டேன் – டாக்டர் அம்பேத்கர் – பக். 32; நன்கொடை : ரூ.10.

தேச பக்தி – தேசியம் என்னும் சூழ்ச்சி – பெரியார் – பக். 32; நன்கொடை : ரூ.20.

ஜனநாயகத்தின் முட்டாள்தனம் – பெரியார் – பக். 32; நன்கொடை : ரூ.20.

புராணங்களை எரிக்க வேண்டும் – பெரியார்- பக். 32; நன்கொடை : ரூ.20.

சபாஷ் அம்பேத்கர் – பெரியார்     – பக். 30; நன்கொடை : ரூ.10.

இடஒதுக்கீடு உரிமைப் போராட்ட வரலாறு – கொளத்தூர் மணி

– பக். 46; நன்கொடை : ரூ.30.

தீண்டாமையை ஒழிக்கும் வழி               – பெரியார்- பக். 32; நன்கொடை : ரூ.10.

மேற்கண்ட சிறு வெளியீடுகள் புதிதாக மக்களிடம் பரப்பப்பட்டன.

தொடர்புக்கு :

சேலம்: 9786316155  – கோவை : 9843323153

சென்னை: 9941613535-புதுச்சேரி: 9443045614-திருச்சி: 9865596940

பெரியார் முழக்கம் 17052012 இதழ்

You may also like...