குலுங்கியது கோவை – எங்கெங்கும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 24022017

கோவை வந்த மோடிக்கு கருப்பு கொடி.

வனங்களை அழிக்கும் ஈஷா யோகா விழாவிற்க்கு வருகை தரும் மோடிக்கு எதிராக #திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 24022017 மாலை கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் காட்டப்பட்டது.

இதில் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்

ஈஷா மையத்தில் 122 அடி உயர சிவன் பொம்மையைத் திறக்க வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அணி அணியாய் தோழர்கள் ஆர்ப்பாட்டம்-கருப்புக் கொடி-கைது..

# முதல் அணியில் த.பெ.தி.க, த.மா.கா,வி.சி ,விவசாய சங்கங்களின் தோழர்கள்..

# இரண்டாம் அணியில் தி.க தோழர்கள்..

# மூன்றாம் அணியில் தி.வி.க, சமூக நீதிக் கட்சி,மாதர் சங்கம், DYFI தோழர்கள்..

குறிப்பு: கைது செய்து நேரே மண்டபத்திற்கு கொண்டு சென்றிருந்தால் கூட, நிகழ்வுகளை பொதுமக்கள் அறிய முடியாமல் போயிருக்கும்.. ஆனால் திவிக தோழர்களை கைது செய்து, மண்டபம் கிடைக்காமல் கோவை முழுதும் வீதிவீதியாய் வாகனத்தில் காவல்துறையினர் சுற்றிச் சுற்றி வந்ததால், தோழர்களின் முழக்கங்களை பொது மக்களும் அறிய முடிந்தது..

பின்பும் திவிக தோழர்களை அடைத்த மண்டபத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லையென்று தோழர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, மீண்டும் ஒரு நகர்வலம்-மீண்டும் முழக்கங்கள்-இலவச விளம்பரம்

16864610_1810826952512023_6233885485736171128_n 16938975_376019786117982_8922591223366248082_n 16939117_376019776117983_3010991941333375840_n 16939413_1810826835845368_5844334786251838460_ndsc_7675dsc_7680dsc_7683dsc_7686dsc_7687dsc_7692dsc_7708dsc_7709dsc_7710dsc_7711dsc_7712dsc_7721dsc_7728dsc_7735dsc_7736dsc_7771dsc_7786dsc_7787

 

You may also like...