வெளி வந்துவிட்டது!

‘நிமிர்வோம்’ பிப்ரவரி இதழ்

  • பெரியார் கொள்கைகளை

வளர்த்தெடுக்க வேண்டும்

– பேராசிரியர் நன்னன் அவர்களுடன் நேர்காணல்

  • போர்க்குற்ற விசாரணையிலிருந்து

தப்பிக்க இலங்கையின் சதி.

– பூங்குழலி

  • ‘டிரம்ப்பின்’ இந்துத்துவம்.
  • உலகையே கூறுபோடும்

அக்கிரகாரங்கள்.

– சுப. உதயகுமார்

  • நூற்றாண்டுகாணும் எம்.ஜி.ஆர் :

நிறையும் குறையும்

  • பஞ்சாங்கம் அறிவியலா?

– புரட்சிகர விஞ்ஞானி

மேக்நாத் சாகா தந்த பரிந்துரை

மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…

தனி இதழ் விலை : ரூ.20

தொடர்புக்கு :  நிர்வாகி,

95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம்

மயிலாப்பூர், சென்னை – 600 004.

தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363

www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com

பெரியார் முழக்கம் 16022017 இதழ்

You may also like...