ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா மேட்டூர் 12022017

ஜாதி ஒழிய
சமத்துவம் படைக்க
புதிய உலகை உருவாக்க

ஆதலால் காதல் செய்வீர்….

ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம்

சமத்துவ சமூகம் படைப்போம்…..

காலை 10 – 12 கருத்தரங்கம்

நண்பகல் 12 – 1 இணையர்கள் எதிர்நோக்கும் சவால்கள்

பிற்பகல் 2 – 3 கலை நிகழ்ச்சிகள்

மாலை 3 – 4 இணையர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்துதல்

மாலை 4 முதல் பாராட்டு விழா

வாய்ப்புள்ள தோழர்கள் முன்பதிவு செய்து தவறாமல் கலந்து கொள்ளவும்

9965025847 8056460580

செய்தி இரண்யா

whatsapp-image-2017-02-07-at-16-27-52

You may also like...