செயல்களம் நோக்கி ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ சென்னை – புதுச்சேரியில் தோழர்களின் எழுச்சி
22.8.2012 புதன் கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில் அன்பு தனசேகரன் இல்ல மாடியில், சென்னை, காஞ்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. தோழர் குகன், கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்பைச் சொல்ல, சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகரன் வரவேற் புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், வழக்கறிஞர் வீ. இளங்கோவன் ஆகியோர் உரை யாற்றினர். அமைப்பை அடுத்தக் கட்டத்திற்கு முன்னோக்கி நகர்த்தல், கழகப் பரப்புரைகளை மக்களிடம் சேர்க்கும் பணிகள் குறித்து, கழகத் தோழர்கள் தங்கள் ஆலோசனைகளை தெரி வித்தனர். கீழ்க்கண்டவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
சென்னை மாவட்டம்: தலைவர் – ஞா. டார்வின் தாசன்; செயலாளர் – இரா. உமாபதி அமைப்பாளர் – க.சுகுமார்; பொருளாளர் – வேழவேந்தன்; துணைச் செயலாளர் – ஆ.வ. வேலு; துணைத் தலைவர் – வ.இரவிக்குமார்; தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர்- க.ஜெயபிரகாஷ்.
மைலாப்பூர் பகுதி: தலைவர் – கி. இராவணன், செயலாளர் – பா. ஜான்சன், பொருளாளர் – பொற்செல்வம், அமைப்பாளர் – ம. மனோகர்.
திருவல்லிக்கேணி பகுதி: தலைவர் – அ. தமிழ்ச் செல்வன்; செயலாளர் – ப. செல்வகுமார்; பொரு ளாளர் – சு. ஆனந்தன்; அமைப்பாளர் – கி. முருகன்.
தியாகராயர் நகர் பகுதி : அமைப்பாளர் – வெங்கடேசன்.
சைதை பகுதி அமைப்பாளர் – ப. மனோகர்
புரசை பகுதி அமைப்பாளர் – ந. தட்சணாமூர்த்தி
சூளை பகுதி அமைப்பாளர் – சி. அருள்தாசு
புதுவண்ணாரப்பேட்டை பகுதி அமைப்பாளர் – ஏசு
மேடவாக்கம் பகுதி அமைப்பாளர் – மு. சக்தி வேல்
பாடி பகுதி அமைப்பாளர் – மு. கனகராஜ்
வில்லிவாக்கம் பகுதி அமைப்பாளர் – சி.ஞா. ஆதவன்
தேனாம்பேட்டை பகுதி அமைப்பாளர் – இரா. பரணிக்குமார்
காஞ்சி மாவட்டம் : தலைவர் – ம. டேவிட் பெரியார், செயலாளர் – மு. தினேஷ்குமார், அமைப்பாளர் – ச. செங்குட்டுவன்.
வேலூர் மாவட்டம்: அமைப்பாளர் – ப. திலீபன்
23.8.2012 வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு புதுச்சேரி ரோமன் ரோலன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய அரங்கத்தில், திராவிடர் விடுதலைக் கழக புதுவை மாநில அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கழகத் தோழர்கள் பலரும் கழக வளர்ச்சிக்கு தாங்கள் வழங்க இருக்கும் நிதியினை அறிவித்தனர். அவ்வாறு அறிவித்த மொத்த தொகை மூன்று இலட்சத்து முப்பத்தி ஐந்தாயிரம் ரூபாய் (3,35,000) ஆகும். பின்னர் கீழ்க்கண்டவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டனர்.
புதுச்சேரி தலைவர் – லோகு அய்யப்பன், செயலாளர் – சு.விசயசங்கர், ஏ. சிவானந்தம், பொருளாளர் – மு. சிவbருமாள், அமைப்பாளர் – இரா. தந்தைபிரியன், துணைத் தலைவர் – இரா. வீராசாமி, துணைச் செயலாளர் – பு. சிவக்குமரன்.
இளைஞரணி தலைவர் – இரா. அன்பெழிலன், செயலாளர்கள் – வெ. இராசா, இரா. இராசா (குருவிநத்தம்), அமைப்பாளர் – கி. வேலன், துணைத் தலைவர் – கா.தாசு, துணைச் செயலாளர்கள் – கு.சங்கர், கரிக்கலாம்பாக்கம் கணேசன்.
மாணவரணி அமைப்பாளர் – சி. இராமசாமி.
மகளிரணி அமைப்பாளர் – சி. சிவகாமி.
புதுச்சேரி நகரக் கழகத் தலைவர் – சி. சார்லஸ், செயலாளர் – கோ. இராசேந்திரன், பொருளாளர் – மு.வி. இளைய குமரன், அமைப்பாளர் – ச. விசயன், துணைத் தலைவர் – அ. கனகராசு, துணைச் செய லாளர் – சு. தட்சுணா மூர்த்தி, துணை அமைப்பாளர் – பீ. கிருட்டிணமூர்த்தி.
அரியாங்குப்பம் பகுதி பொறுப்பாளர்கள் : தலைவர் – பா. எத்திராசு, செயலாளர் – ஆ.ஆனந்தன், பொருளாளர் – செ. சத்தியமூர்த்தி, அமைப்பாளர் கோ. சேனாதிபதி, துணைத் தலைவர் – க. கார்த்தி கேயன், துணைச் செயலாளர் – கு. உதயகுமார், துணை அமைப்பாளர் – மு. முகமது சிக்கந்தர்.
மில்லர் விளையாட்டுக் கழகம் : தலைவர் – இ. இரவிச்சந்தர், செயலாளர் – க. முருகராஜ், பொருளாளர் – பா.இராஜி (எ) சண்முகம், துணைச் செயலாளர் – அரங்க. சக்திவேல்.
புதுச்சேரியில் ரூ. 3,35,000 நிதி குவிந்தது
பெரியார் முழக்கம் 30082012 இதழ்